Breaking News

உங்கள் தொகுதியில் எந்த கட்சியில் யார்? யார் போட்டி மொத்த பட்டியல் இதோ Lok Sabha elections tamilnadu candidate List

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் எந்த எந்த தொகுதியில் யார் ,யார், வேட்பாளர், மொத்த பட்டியல் Lok Sabha elections tamilnadu candidate List

அதிமுக கூட்டணி கட்சிகள் யார் யார் உள்ளனர்? எத்தனை தொகுதியில் போட்டியிடுகின்றனர்?

திமுக கூட்டணி கட்சிகள் யார் யார் உள்ளனர்? எத்தனை தொகுதியில் போட்டியிடுகின்றனர்?

பாஜக கூட்டணி கட்சிகள் யார் யார் உள்ளனர்? எத்தனை தொகுதியில் போட்டியிடுகின்றனர்?


அதிமுக கூட்டணி:-

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணி:-

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  2 தொகுதிகளிலும், மதிமுக  1 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  1 தொகுதிகளிலும், இந்திய முஸ்லீம் லீக் 1  தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணி:-

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில்  பாமக 10 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  20 தொகுதிகளிலும், புதிய நீதிக்கட்சி 1 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதிகளிலும், ஒபிஎஸ் அணிக்கு 1 தொகுதியும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் , தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்  என போக 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது

Arakkonam Lok Sabha constituency அரக்கோணம் மக்களவைத் தொகுதி 

திமுக:- ஜெகத்ரட்சகன்

அதிமுக:- ஏ.என்.விஜயன்

பாமக:- கே.பாலு

Aarani Lok Sabha constituency ஆரணி மக்களவைத் தொகுதி 

திமுக:- தரணி வேந்தன்

அதிமுக:- கஜேந்திரன் 

பாமக:- கனேஷ் குமார்

Chennai Central Lok Sabha constituency மத்திய சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தயாநிதி மாறன்

தேமுதிக:- பார்த்தசாரதி

பாஜக:- வினோஜ் செல்வம்

Chennai North Lok Sabha constituency வட சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- கலாநிதி வீராசாமி 

அதிமுக:- ராயபுரம் ஆர்.மனோ

பாஜக:- பால் கனகராஜ்

Chennai South Lok Sabha constituency தென் சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தமிழச்சி தங்கபாண்டியன்  

அதிமுக:- டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் 

பாஜக:- தமிழிசை சவுந்தராஜன்

Chidambaram Lok Sabha constituency சிதம்பரம் மக்களவைத் தொகுதி 

திமுக:- விசிக சார்பாக தொல்.திருமாவளவன்

அதிமுக:- சந்திரஹாசன்

பாஜக:-கார்த்தியாயினி

Coimbatore Lok Sabha constituency கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- கணபதி ராஜ்குமார்

அதிமுக:-சிங்கை G ராமச்சந்திரன்

பாஜக:- அண்ணாமலை

Cuddalore Lok Sabha constituency  கடலூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- விஷ்னு பிரசாந்த்

தேமுதிக:- சிவக்கொழுந்து

பாமக:- தங்கர் பச்சான்

Dharmapuri Lok Sabha constituency தருமபுரி மக்களவைத் தொகுதி 

திமுக:- அ.மணி 

அதிமுக:- அசோகன்

பாமக:-சௌவுமியா அன்புமணி

Dindigul Lok Sabha constituency திண்டுக்கல் மக்களவைத் தொகுதி 

சிபிஎம் :-  சச்சிதானந்தம்

SDPI:- நெல்லை முபாரக்

பாமக:- திலகபாமா 

Erode Lok Sabha constituency ஈரோடு மக்களவைத் தொகுதி 

திமுக:- பிரகாஷ்

அதிமுக:- ஆற்றல் அசோக்குமார்

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயகுமார்

Kallakurichi Lok Sabha constituency கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி 

திமுக:- மலையரசன்

அதிமுக:- குமரகுரு 

பாமக:-  தேவ தாஸ் உடையார்

Kancheepuram Lok Sabha constituency காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 

திமுக:- செல்வம்

அதிமுக:- ராஜசேகர்

பாமக:- ஜோதி வெங்கடேசன்

Kanniyakumari Lok Sabha constituency  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- விஜய் வசந்த்

அதிமுக:- பசிலியா நசரேத்

பாஜக:- பொன் ராதாகிருஷ்ணன்

Karur Lok Sabha constituency கரூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- ஜோதிமணி

அதிமுக:- தங்கவேல் 

பாஜக:- செந்தில்நாதன்

Krishnagiri Lok Sabha constituency கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- கோபிநாத்

அதிமுக:- ஜெயபிரகாஷ்

பாஜக:-  நரசிம்மன்

Madurai Lok Sabha constituency மதுரை மக்களவைத் தொகுதி 

சிபிஎம் :- சு.வெங்கடேசன்

அதிமுக:- சரவணன்

பாஜக:-ராம சீனிவாசன்

Mayiladuthurai Lok Sabha constituency மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- சுதா

அதிமுக:- பாபு

பாமக:- ஸ்டாலின்

Nagapattinam Lok Sabha constituency நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி 

சிபிஐ:- செல்வராஜ்

அதிமுக:- சுர்ஜித் சங்கர்

பாஜக:- எஸ்.ஜி.எம்.ரமேஷ்

Namakkal Lok Sabha constituency நாமக்கல் மக்களவைத் தொகுதி 

திமுக:- கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி மாதேஷ்வரன்

அதிமுக:- கவிமணி 

பாஜக:-கே.பி.ராமலிங்கம்

Nilgiris Lok Sabha constituency நீலகிரி மக்களவைத் தொகுதி 

திமுக:- ஆ.ராசா

அதிமுக:- லோகேஷ் தமிழ்செல்வன்

பாஜக:- எல்.முருகன்

Perambalur Lok Sabha constituency பெரம்பலூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- அருண் நேரு

அதிமுக:- சந்திர மோகன்

பாஜக:- இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர்

Pollachi Lok Sabha constituency பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 

திமுக:- கே.ஈஸ்வரசாமி

அதிமுக:- திரு.கார்த்திக் அப்புசாமி (எ) A.கார்த்திக்கேயன்

பாஜக:- வசந்தராஜன்

Ramanathapuram Lok Sabha constituency இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 

முஸ்லீம் லீக்:-  நவாஸ்கனி

அதிமுக:- ஜெயபெருமாள்

பாஜக:- கூட்டணியில் சுயேட்சையாக ஒபன்னீர் செல்வம்

Salem Lok Sabha constituency சேலம் மக்களவைத் தொகுதி 

திமுக:- செல்வ கணபதி

அதிமுக:- விக்னேஷ் குமார்

பாமக:- அண்ணாதுரை

Sivaganga Lok Sabha constituency சிவகங்கை மக்களவைத் தொகுதி

காங்கிரஸ்:- கார்த்தி சிதம்பரம்

அதிமுக:-  சேகர் தாஸ்

பாஜக:- இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தி.தேவநாதன் யாதவ்

Sriperumbudur Lok Sabha constituency திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- டி.ஆர்.பாலு

அதிமுக:- பிரேம் குமார்

தமிழ் மாநில காங்கிரஸ் :- வேணுகோபால்

Tenkasi Lok Sabha constituency தென்காசி மக்களவைத் தொகுதி 

திமுக:- ராணி ஸ்ரீ குமார்

புதியதமிழகம்:-  டாக்டர் கிருஷ்ணசாமி

பாஜக:- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன்

Thanjavur Lok Sabha constituency  தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி 

திமுக:-  ச.முரசொலி

தேமுதிக:- சிவநேசன்

பாஜக:- எம்.முருகானந்தம்

Theni Lok Sabha constituency தேனி மக்களவைத் தொகுதி

திமுக:- தங்க தமிழ்செல்வன்

அதிமுக:- நாராயணசாமி

அமமுக:- டிடிவி தினகரன்

Tiruvallur Lok Sabha constituency திருவள்ளூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- சசிகாந்த் செந்தில்

தேமுதிக- நல்ல தம்பி

பாஜக:- பாலகணபதி

Thoothukkudi Lok Sabha constituency தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 

திமுக:- கனிமொழி

அதிமுக:-சிவசாமி வேலுமணி

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயசீலன்

Tiruchirappalli Lok Sabha constituency திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 

மதிமுக :- வைகோ துரை

அதிமுக:- கருப்பையா

அமமுக:- செந்தில் நாதன்

Tirunelveli Lok Sabha constituency  திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- ராபர்ட் புருஸ்

அதிமுக:- ஜான்சி ராணி

பாஜக:- நயினார் நாகேந்திரன்

Tiruppur Lok Sabha constituency திருப்பூர் மக்களவைத் தொகுதி 

சிபிஐ:- சுப்பராயன்

அதிமுக:- அருணாசலம்

பாஜக:- முருகானந்தம்

Tiruvannamalai Lok Sabha constituency  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 

திமுக:- சி.என்.அண்ணாதுரை 

அதிமுக:- கலியபெருமாள்  

பாஜக:-அஸ்வத்தாமன்

Vellore Lok Sabha constituency வேலூர் மக்களவைத் தொகுதி

திமுக:- கதிர் ஆனந்த்

அதிமுக:- பசுபதி

பாஜக:- புதிய நீதி கட்சி ஏசி.சண்முகம்

Viluppuram Lok Sabha constituency விழுப்புரம் மக்களவைத் தொகுதி 

விசிக:- ரவிக்குமார் போட்டி

அதிமுக:- பாக்யராஜ்

பாமக:-முரளி சங்கர்

Virudhunagar Lok Sabha constituency விருதுநகர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- மாணிக்கம் தாகூர்

தேமுதிக:- விஜய பிரபாகரன்

பாஜக:- ராதிகா சரத்குமார்

puducherry Lok Sabha constituency புதுச்சேரி மக்களவைத் தொகுதி

காங்கிரஸ்:- வைத்திலிங்கம்

அதிமுக:- தமிழ் வேந்தன்

பாஜக:- நமச்சிவாயம்

vilavancode assembly விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்

காங்கிரஸ்:-  தாரகை கத்பட்

அதிமுக:- ராணி

பாஜக:- VS.நந்தினி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback