Breaking News

நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் முழு விபரம் Lok Sabha Elections 2024 india alliance tamilnadu

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இ.கம்யூனிஸ்டு,மா.கம்யூனிஸ்டு , மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி,மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


திமுக தனது கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேசி தற்போது  தொகுதி பங்கீடு முடிந்துள்ளது, தனது கூட்டணியில் உள்ள 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது

அடுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது

காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மார்க்ஸ்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மதிமுக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி 1 என ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback