நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவிற்க்கு எந்த தொகுதி முழு விவரம் lok sabha election mdmk
அட்மின் மீடியா
0
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது!
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஓதுக்கப்பட்டுள்ளது
மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (8.3.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து திமு கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1(ஒரு) தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மதிமுகவிற்க்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
