Breaking News

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் வேட்பாளர்கள் முழு விவரம் lok sabha election bjp tamil nadu 2024

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம் lok sabha election bjp tamil nadu 2024


தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம் lok sabha election bjp tamil nadu 2024 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேரதலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது

திமுக கூட்டணி:-

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதிமுக கூட்டணி:-

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில் 

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் தேமுதிக, புரட்சி பாரதம் கட்சி எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது

பாஜக கூட்டணி:-

தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்

✦ திருவள்ளூர் தொகுதியில் பாலகணபதி களம் இறங்கியுள்ளார்

✦ வட சென்னை பால் கனகராஜ் களம் இறங்கியுள்ளார்

✦ தென் சென்னை தமிழிசை சவுந்தராஜன் களம் இறங்கியுள்ளார்

✦ மத்திய சென்னை  வினோஜ் செல்வம் களம் இறங்கியுள்ளார்

✦ கிருஷ்ணகிரி  நரசிம்மன் களம் இறங்கியுள்ளார்

✦ திருவண்ணாமலை அஸ்வத்தாமன் களம் இறங்கியுள்ளார்

✦ நாமக்கல்  கே.பி.ராமலிங்கம் களம் இறங்கியுள்ளார்

✦ திருப்பூர் முருகானந்தம் களம் இறங்கியுள்ளார்

✦ நீலகிரி  இன்னும் அறிவிக்கவில்லை

✦ கோயம்புத்தூர் அண்ணாமலை களம் இறங்கியுள்ளார்

✦ பொள்ளாச்சி வசந்தராஜன் களம் இறங்கியுள்ளார்

✦ கரூர் செந்தில்நாதன் களம் இறங்கியுள்ளார்

✦ சிதம்பரம் கார்த்தியாயினி களம் இறங்கியுள்ளார்

✦ நாகப்பட்டினம் எஸ்.ஜி.எம்.ரமேஷ் களம் இறங்கியுள்ளார்

✦ தஞ்சாவூர் எம்.முருகானந்தம் களம் இறங்கியுள்ளார்

✦ மதுரை ராம சீனிவாசன் களம் இறங்கியுள்ளார்

✦ விருதுநகர் ராதிகா சரத்குமார் களம் இறங்கியுள்ளார்

✦ திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் களம் இறங்கியுள்ளார்

✦ கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணன் களம் இறங்கியுள்ளார்

புதுச்சேரி தொகுதியில் நமச்சிவாயம் களம் இறங்கியுள்ளார்

பாமக போட்டியிடும் தொகுதிகள்:-

✦ காஞ்சிபுரம்  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  கே.பாலு போட்டியிடுகின்றார்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அரசாங்கம் போட்டியிடுகின்றார்

ஆரணி  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  கனேஷ் குமார் போட்டியிடுகின்றார்

விழுப்புரம்  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக முரளி சங்கர் போட்டியிடுகின்றார்

✦ கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  தேவ தாஸ் உடையார் போட்டியிடுகின்றார்

சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிடுகின்றார்

திண்டுக்கல்  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திலகபாமா  போட்டியிடுகின்றார்

மயிலாடுதுறை  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  ஸ்டாலின் போட்டியிடுகின்றார்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகின்றார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

✦  ஈரோடு, விஜயகுமார் போட்டி

✦  ஸ்ரீபெரும்புதூர்,வேணுகோபால் போட்டி

✦  தூத்துக்குடி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:-

✦  திருச்சி, 

✦  தேனி 

புதிய நீதி கட்சி (தாமரை சின்னம்)

✦ வேலூர் தொகுதியில் A.C.சண்முகம் போட்டி

இந்திய ஜனநாயக கட்சி (தாமரை சின்னம்)

✦ பெரம்பலூர் தொகுதியில்  பாரி வேந்தர் போட்டி

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)

✦ சிவகங்கை தொகுதியில் தி.தேவநாதன் யாதவ் போட்டி

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)

✦ தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியன் போட்டி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு

✦ இராமநாதபுரம் தொகுதியில் ஒ.பன்னீர் செல்வம் போட்டி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback