திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு lok sabha election 2024 CPIM
திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் முழு விவரம் lok sabha election CPIM
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியும், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது மேலும் எந்த தொகுதிகள் என கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
