Breaking News

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு lok sabha election 2024 CPI

அட்மின் மீடியா
0

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது முழு விவரம் lok sabha election CPI

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்  உள்ள இ.கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 2  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.





திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியும்,  ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன

இந்நிலையில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback