Breaking News

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி என்ன என்ன முழு விவரம் lok sabha constituency tamil nadu congress

அட்மின் மீடியா
0

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் என்ன என்ன முழு விவரம்

 

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10  தொகுதிகள் ஒதுக்கிடு செய்யப்பட்டு அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

✦ திருவள்ளூர் (தனி) (காங்)
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்சிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback