இஸ்ரோ நிறுவனத்தில் வேலை டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் isro assistant recruitment 2024
இஸ்ரோ நிறுவனத்தில் வேலை டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் isro assistant recruitment 2024
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்த்தில் காலியாக உள்ள ASSISTANT , JUNIOR PERSONAL ASSISTANT பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
ASSISTANT
JUNIOR PERSONAL ASSISTANT
கல்வித் தகுதி :-
இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:-
ரூ. 25,500 முதல் 81,100 வரை
JUNIOR PERSONAL ASSISTANT பணிக்கு
இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:-
31.03.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.03.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/Advertisement_Assistant_JPA2024.pdf
Tags: வேலைவாய்ப்பு