Breaking News

இந்திய உளவு துறையில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் intelligence bureau recruitment 2024

அட்மின் மீடியா
0

இந்திய உளவு துறையில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் intelligence bureau recruitment 2024

இந்திய உளவு துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


பணி:-

உதவி மத்திய புலனாய்வு அதிகாரி  Assistant Central Intelligence Officer Grade I

உதவி மத்திய புலனாய்வு அதிகாரி  Assistant Central Intelligence Officer Grade II

இளைய புலனாய்வு அதிகாரி தரம்  Junior Intelligence Officer Grade I

இளைய புலனாய்வு அதிகாரி  Junior Intelligence Officer Grade II

பாதுகாப்பு உதவியாளர் Security Assistant

இளைய புலனாய்வு அதிகாரி தொழில்நுட்பம் Junior Intelligence Officer Tech

உதவி மத்திய புலனாய்வு அதிகாரி குடிமைப்பணிகள் Assistant Central Intelligence Officer Civil Works

இளைய புலனாய்வு அதிகாரி மோட்டார் போக்குவரத்து Junior Intelligence Officer Motor Transport

சமையற்காரர் Halwai Cum Cook

பராமரிப்பாளர் Caretaker

தனி உதவியாளர் Personal Assistant

அச்சகம் இயக்குபவர் Printing Press Operator

கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பதவிகளுக்கு ஏற்ப 10/12ஆம் வகுப்பு தேர்ச்சி,தேவையான துறைகளில் டிப்ளமோ/இளங்கலை/முதுகலை அல்லது பொறியியல் பெற்றிருக்கவேண்டும்

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்கவேண்டும்

விண்ணப்பிக்கவேண்டிய தபால் முகவரி:-

இணை துணை இயக்குனர்/ஜி-3,

உளவுத்துறை பணியகம்,

உள்துறை அமைச்சகம்,

35 எஸ்.பி.மார்க், 

பாபு தாம்,

புது தில்லி-110021

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

11.05.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.mha.gov.in/sites/default/files/IBCircular_15032024.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback