திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தமிமுன் அன்சாரி அறிவிப்பு thamimun ansari
அட்மின் மீடியா
0
திமுக தலைமையிலான் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தமிமுன் அன்சாரி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் தமிமுன் அன்சாரி
இதுவரை அதிமுகவிற்கு கொடுத்த ஆதரவை திரும்பப்பெற்றது மனிதநேய ஜனநாயக கட்சி
Tags: அரசியல் செய்திகள்

