இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் india post payment bank recruitment 2024
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் india post payment bank recruitment 2024
அஞ்சல் துறையின் கீழ் உள்ள வங்கியான இந்தியா அஞ்சல் கட்டண வங்கியில் (IPPB) Executives பணியிடங்கள்
கல்விதகுதி:-
Minimum Educational Qualification:
Graduate in any discipline
Note: First preference will be given to candidate with MBA(Sales/Marketing). Post qualification work experience:
Fresher Note: The candidate with prior experience in sales/operations of financial products will be desirable.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
குறைத்தபட்ச வயது வரம்பு :21 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்.
வயது தளர்வு :OBC – 3 ஆண்டுகள்SC/ST – 5 ஆண்டுகள்PWBD – 10 ஆண்டுகள்அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கட்டணம் :-
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.750/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.150/-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
05.04.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.ippbonline.com/documents/31498/132994/1710478221579.pdf
Tags: வேலைவாய்ப்பு
