Breaking News

அல்-மஸ்ஜித் அந்-நபவியில் நடைபெற்ற தராவிஹ் தொழுகை புகைப்படங்கள் Images from Isha & Taraweeh at Masjid An Nabawi

அட்மின் மீடியா
0

அல்-மஸ்ஜித் அந்-நபவியில் நடைபெற்ற தராவிஹ் தொழுகை புகைப்படங்கள் Images from Isha & Taraweeh at Masjid An Nabawi

சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன் நபவி (Al-Masjid al-Nabawi ( நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது இந்த பள்ளியில் இன்று தராவிஹ் தொழுகை நடைபெற்றது அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு






Image Credited


சவூதி அரேபியாவில் (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால்  (மார்ச் 11) திங்கட்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும் என சவூதி அரசு அறிவித்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ரமலான் முதல் நாளாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback