இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை! முழு விவரம் foreign dog breeds banned in india
இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மைக் கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு.
வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டுவரும் அந்த இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கீழ் உள்ள பட்டியலில் உள்ள நாய்கள் அந்த பட்டியலில் உள்ளது
Pitbull Terrier
Tosa Inu
American Staffordshire Terrier
Fila Brasileiro
Dogo Argentino
American bulldog
Boerboel
Kangal
Russian Shepherd
Tornjak
Sarplaninac Japanese Tosa
Akita Mastiffs
Rottweiler
Terriers
Rhodesian Ridgeback
Wolf dogs
Canario
Akbash dog
Moscow Guard dog
Cane Corso
Tags: இந்திய செய்திகள்
