Breaking News

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய Facebook மற்றும் Instagram முழு விவரம்

அட்மின் மீடியா
0

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய Facebook மற்றும் Instagram முழு விவரம்



மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது இதனால் அதன் பயனர்கள் மகவும் அவதியுற்றுள்ளார்கள்

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்சேவை முடங்கியது. திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர் 

உலக அளவில் இன்று இந்திய நேரம் இரவு 9.15  மணிக்குப் பிறகு  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் கணக்குகள் லாக் அவுட் ஆனதாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர். கணக்குகள் Logout ஆகியதால் பயனர்கள் தவிப்பு

னஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ,த்ரெட்ஸ் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் வலைதளங்கள் அனைத்தும் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளாகும்

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback