Breaking News

நேருக்கு நேர் களம் காணும் திமுக - அதிமுக - பாஜக எந்த எந்த தொகுதி யார் யார் வேட்பாளர்கள் முழு விவரம் DMK Vs ADMK Vs BJP

அட்மின் மீடியா
0
நேருக்கு நேர் களம் காணும் திமுக - அதிமுக - பாஜக எந்த எந்த தொகுதி யார் யார் வேட்பாளர்கள் முழு விவரம்



கோவை நாடாளுமன்ற தொகுதியில்
▪️ கணபதி ராஜ்குமார் (திமுக)
▪️ சிங்கை G ராமச்சந்திரன் (அதிமுக)
▪️ அண்ணாமலை (பாஜக)

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில்
▪️ தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக)
▪️ ஜெயவர்தன் (அதிமுக)
▪️ தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)

நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில்
▪️ ஆ.ராசா (திமுக)
▪️ லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)
▪️ எல்.முருகன் (பாஜக)

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில்
▪️ கதிர் ஆனந்த் (திமுக)
▪️ பசுபதி (அதிமுக)
▪️ ஏசி சண்முகம் (பாஜக)

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback