நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் என்ன என்ன முழு விவரம் dmk lok sabha constituency
அட்மின் மீடியா
0
நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் என்ன என்ன முழு விவரம் dmk lok sabha constituency
தென் சென்னை
மத்திய சென்னை
வட சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
வேலூர்
அரக்கோணம்
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
தருமபுரி
கோவை
பொள்ளாச்சி
சேலம்
ஈரோடு
நீலகிரி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
தேனி
தென்காசி
தூத்துக்குடி
தமிழகத்தில்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக,
கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என காங்கிரஸ்
கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்சிகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மதிமுக கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் திமுக களமிறங்கவுள்ள 21 தொகுதிகள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:வடசென்னைதென் சென்னைமத்திய சென்னைஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்dmkஅரக்கோணம்திருவண்ணாமலைவேலூர்கடலூர்தருமபுரிபெரம்பலூர்stalinகள்ளக்குறிச்சிஈரோடுசேலம்கரூர்நீலகிரிபொள்ளாச்சிதஞ்சாவூர்தென்காசிதிருநெல்வேலிதூத்துக்குடி
Tags: அரசியல் செய்திகள்
