Breaking News

எந்த தொகுதியில் யார் யார் முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி Congress releases 1st list Lok Sabha elections

அட்மின் மீடியா
0

 எந்த தொகுதியில் யார் யார் முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி


அதன்படி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் - ராஜ்நந்த்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்
கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் - ஷிமோகா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

ராகுல்காந்தி - வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

சசிதரூர் - திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

ஆலப்புழா - கே.சி.வேணுகோபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback