Breaking News

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்

அட்மின் மீடியா
0

 அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்திரி ரகுராம் நியமனம்


நடிகை காயத்ரி ரகுராம் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.






Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback