ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர் முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர் முழு விவரம்
தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
தமிழ்நாடு கேடர் 2011ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே பல மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும், மதுரை ஆட்சியராகவும், தமிழக அரசின் பல துறைகளில் நிர்வாக ரீதியாகவும் பணியாற்றியுள்ள அனீஷ் சேகர் தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
