Breaking News

ஜப்பானின் ராக்கெட் வின்வெளிக்கு ஏவிய சில விநாடிகளிலே வெடித்து சிதறியது வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜப்பானின் ராக்கெட் வின்வெளிக்கு ஏவிய சில விநாடிகளிலே வெடித்து சிதறியது வைரல் வீடியோ


ஜப்பானின் குஷிமோட்டோ ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கைரோஸ் வகை ராக்கெட் வெடித்து சிதறியது. இது ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதல் ஆகும். 

இந்த ராக்கெட் ஏவுதல், பெரிய ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஆதரவுடன், ஜப்பானில் சுற்றுப்பாதையை அடையும் முதல் தனியார் நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டது. 

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/JaiRam92739628/status/1767864888821686685

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback