Breaking News

கர்நாடகாவில் பைக் டேக்ஸி சேவைகளுக்கு தடை விதித்தது மாநில அரசு!

அட்மின் மீடியா
0

 கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை!

பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக டாக்ஸி செயலிகள் செயல்படுவது, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாக கர்நாடக அரசு அனைத்து Bike Taxi-களுக்கும் தடை விதித்துள்ளது.

Bike-களை, Taxi-களாக செயலிகள் மூலம் பயன்படுத்துவது, மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது என கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback