நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானாவில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அறிவிப்பு
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் லோக்சபா தேர்தலில் விசிக போட்டியிடுகிறது . விசிகவின் தென் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் திருமாவளவன் பேட்டி
கர்நாடாகாவில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது
கேரளாவில் 3 தொகுதிகளிl போட்டியிடுகிறது
தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறது
ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மாநிலத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் விசிக தனித்துப் போட்டி எனவும் அறிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள்

