விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டி
அட்மின் மீடியா
0
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டி
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் ராணி போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
