Breaking News

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி சௌதாமணி திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி சௌதாமணி திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது


பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சொளதாமணி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பிய புகாரில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

 பாஜக நிர்வாகி சவுதாமணி மீது ஆறு (504, 505, 153, 66E IT, 74, 77) பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னயில் இன்று(06.03.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஐ.டி விங் புகாரால் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்ப்ட்டுள்லார்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback