தமிழ் மாநில காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு முழு விவரம்
தமிழ் மாநில காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
ஈரோடு - விஜயகுமார்
ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால்
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம் lok sabha election bjp tamil nadu 2024
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேரதலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
பாஜக கூட்டணி:-
தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
✦ ஈரோடு, விஜயகுமார்
✦ ஸ்ரீபெரும்புதூர், வேணுகோபால்
✦ தூத்துக்குடி இன்னும் அறிவிக்கவில்லை
Tags: அரசியல் செய்திகள்
