ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து குதித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் அதிர வைக்கும் வீடியோ காட்சி
ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து குதித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் அதிர வைக்கும் வீடியோ காட்சி
ரீல்ஸ்ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு அதில் குதிப்பது போல் ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகாத நிலையில், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துகள் பதிவாகி வருகின்றன.
நான்கு இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை ஆற்றில் ஊற்றுகின்றார்கள்
அதன்பின்பு அதனை கொளுத்துகின்றார்கள் ஆற்றில் நெருப்பு எரிகின்றது அதில் ஒரு இளைஞன் சுவரில் இருந்து நெருப்பில் குதிக்கிறான். பின்பு வெளியே எழுகிகின்றான்
இந்த வீடியோ எப்பொழுது எடுக்கபட்டது எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை ஆனால் வீடியோ வைரல் ஆகி வருகின்றது
https://twitter.com/ArunRose_100/status/1768851868199907800
Tags: வைரல் வீடியோ
