சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் முழு விவரம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று 2 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல் வந்துள்ளது.
சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கம் தனியார் பள்ளி, கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு பள்ளிகளிலும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் சோதனை நடந்து வருகிறது
Tags: தமிழக செய்திகள்
