Breaking News

பங்களாதேஷில் பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த நபரை கைது செய்த போலீசார் வைரல் வீடியோ முழு விவரம்

அட்மின் மீடியா
0

பங்களாதேஷில் பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

பங்களாதேஷ்:- மார்ச் 20, 2024, 

கடந்த ,மார்ச் 17 ம் தேதி முதல் வங்கதேச சமூக ஊடங்களில் ஒரு சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் பல குடியிருப்புகள் உள்ளது பள்ளி மாணவி ஒருவர்  தனியாக நடந்து செல்கின்றார்

ஜிப்பா போட்டு தொப்பி அணிந்து ஒரு நபர் அவள் பின்னால் வந்து பின்தொடர்கிறான்.

தன்னைப் பின்தொடரும் ஆணைப் பற்றித் தெரியாத சிறுமி, ஒரு வீட்டின் வாயிலுக்கு அருகில் நிற்கிறாள். அந்த மனிதன் அவளை நோக்கி ஓடி, அந்த மாணவியின் தொண்டையை கடித்துவிடுகின்றார் இதனை சற்றும் எதிர் பாரத அந்த மாணவி கூச்சல் போட்டு கத்துகின்றார் உடனே ​​​​அந்த நபர் ஓடிவிட்டார். பயங்கரமான செயலால் திகைத்து, பெண் உறைந்து போனார்

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது ,இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, 

மேலும் இந்த செயலுக்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றார்கள், குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை கோரியுள்ளனர்.

குற்றவாளி கைது 

சிசிடிவி காட்சிகள் வைரலானதை அடுத்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இந்த காட்சிகள் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/AshwiniSahaya/status/1769941084699050485

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback