ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு!
அட்மின் மீடியா
0
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு!.
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஓபிஎஸ் தனக்கு வாளி சின்னம் ஒதுக்க கோரியிருந்தார். அதேசமயம் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் 3 பன்னீர்செல்வமும் வாளி சின்னம் கேட்டதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Tags: அரசியல் செய்திகள்
