Breaking News

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம்


தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்குக் கீழ்க்கண்டவாறு இன்று நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. மாநிலச் செயலாளர்

திருமதி சி. விஜயலட்சுமி B.Com..

ஜெ.கே.கே. சுந்தரம் நகர். குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் -638183.

2. மாநில இணைச் செயலாளர்

திருமதி எஸ்.என். யாஸ்மின் B.A.,B.L.. 

78, ஸ்ரீராம் நகர், காந்தி நகர் அஞ்சல், வடக்குத்து, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் - 607308.

3. மாநிலப் பொருளாளர்

திரு. வி. சம்பத்குமார் MBA..

55, பூந்தோட்டம் மெயின், கணேஷ் லே-அவுட், கணபதி. கோயம்புத்தூர் - 641006

4. மாநிலத் துணைச் செயலாளர்

திரு. ஏ. விஜய்அன்பன் கல்லணை B.Com., 

2/38, ஓடைப்பட்டி, கருப்பாயூரணி அஞ்சல், மதுரை- 625020.

5. மாநிலத் துணைச் செயலாளர்

 எம்.எல்.பிரபு  B.A. LLB, M.Sc(C.P), DIS., 

654, 82ஆவது தெரு, 4ஆவது பிளாக், முத்தமிழ் நகர், கொடுங்கையூர்,  சென்னை - 600118.

இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

                    


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback