Breaking News

கேரளாவில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையனின் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கேரளாவில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையனின் சிசிடிவி வீடியோ


கேரளமாநிலம் எர்ணாகுளம் மாநகருக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூவாட்டுப்புழாவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சி அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது அந்த வீடியோ வைரல் ஆகின்றது

கருப்பு உடையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் திங்கள்கிழமை அதிகாலை மூவாட்டுபுழாவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றார்.

இரும்பு கடப்பாறையால் ஏடிஎம்-ஐ திறக்க முயல்வது தெரிகிறது. ஆனால் ஏடிஎம் திறக்கமுடியாததால் பணத்தை எடுக்க முடியாமல் கொள்ளையன் திருடாமல் தப்பிச் சென்றுள்ளார், குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.instagram.com/p/C4qGZd7RUx8/

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback