புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் PM ஸ்ரீ’ பள்ளிகள் அமைப்பது தொடர்பாக குழுவை உருவாக்கியுள்ளோம்;அதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தமாகாது
மத்திய அரசின் PM SHRI பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு |ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம். குழு அமைத்து அதில் வேண்டியவற்றை மட்டுமே எடுத்துக்கொள்வோம்
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
