தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை
அட்மின் மீடியா
0
தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
