பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு பட்டியல் இதோ bjp and alliance tamilnadu
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது.
பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு பட்டியல் இதோ
தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்
✦ திருவள்ளூர்
✦ வட சென்னை
✦ தென் சென்னை
✦ மத்திய சென்னை
✦ கிருஷ்ணகிரி
✦ திருவண்ணாமலை
✦ நாமக்கல்
✦ திருப்பூர்
✦ நீலகிரி
✦ கோயம்புத்தூர்
✦ பொள்ளாச்சி
✦ கரூர்
✦ சிதம்பரம்
✦ நாகப்பட்டினம்
✦ தஞ்சாவூர்
✦ மதுரை
✦ விருதுநகர்
✦ திருநெல்வேலி
✦ கன்னியாகுமரி
பாமக போட்டியிடும் தொகுதிகள்:-
✦ காஞ்சிபுரம்
✦ அரக்கோணம்
✦ தர்மபுரி
✦ ஆரணி
✦ விழுப்புரம்
✦ கள்ளக்குறிச்சி
✦ சேலம்
✦ திண்டுக்கல்
✦ மயிலாடுதுறை
✦ கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
✦ ஈரோடு,
✦ ஸ்ரீபெரும்புதூர்,
✦ தூத்துக்குடி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:-
✦ திருச்சி,
✦ தேனி ஆகிய தொகுதிகள் அமமுகவிற்கு ஒதுக்கீடு
புதிய நீதி கட்சி (தாமரை சின்னம்)
✦ வேலூர்
இந்திய ஜனநாயக கட்சி (தாமரை சின்னம்)
✦ பெரம்பலூர்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)
✦ சிவகங்கை
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தாமரை சின்னம்)
✦ தென்காசி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
✦ இராமநாதபுரம்
Tags: அரசியல் செய்திகள்
