Breaking News

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு முழு விவரம் Aavin Ice cream

அட்மின் மீடியா
0

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு முழு விவரம்

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை ₹2 முதல் ₹5 வரை உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம்

இந்த விலை உயர்வு நாளை (மார்ச் 3) முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது அதன்படி

CHOCOBAR 65 ml பழைய விலை 20.00 புதிய விலை 25 ரூபாய் 

BALL VANILLA 125 ml பழைய விலை 28.00 புதிய விலை 30 ரூபாய் 

CLASSIC CONE- 100 ml பழைய விலை 30.00 புதிய விலை 35 ரூபாய் 

CLASSIC CONE VANILLA 100 ml பழைய விலை 30.00 புதிய விலை 35 ரூபாய் 

CLASSIC CONE- CHOCOLATE 100 ml பழைய விலை 30.00 புதிய விலை 35 ரூபாய் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback