Breaking News

ரமலானை முன்னிட்டு 735 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு UAE President orders release of 735 prisoners ahead of Ramadan

அட்மின் மீடியா
0

 ரமலானை முன்னிட்டு 735 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு UAE President orders release of 735 prisoners ahead of Ramadan

ரமலான் மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, 735 கைதிகளை  விடுவிக்க ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அபராதங்கள் மற்றும் தண்டனைகளும் உள்ளடுக்கும்

கடந்த ஆண்டு, நாட்டின் தேசிய தினத்தையொட்டி, பொது மன்னிப்புக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்த 1,018 கைதிகளை விடுவிக்க ஷேக் முகமது உத்தரவிட்டிருந்தார் 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback