Breaking News

காங்கிரஸ் கட்சியின் 43 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்களவைத் தேர்தலுக்கான 43 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.

 




மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் சிந்திவாரா தொகுதியிலும், 

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மகன் வைபப் ஜலோர் தொகுதியிலும் போட்டி. 

அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட் மாநிலங்களில் போட்டியிடும் 43 பேர் கொண்ட வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது காங்கிரஸ்

முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback