Breaking News

மேற்கு வங்கம் 42 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி Mamata Banerjee to announce candidate list

அட்மின் மீடியா
0

மேற்கு வங்கம் 42 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி


மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியிலும், மஹுவா மொய்த்ரா மீண்டும் கிருஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டி என அறிவி
ப்பு

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback