Breaking News

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்


மக்களவை தேர்தல் தேதிகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மக்களவை தேர்தலை எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் மக்களவை தேர்தல் தேதிகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback