தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் பெயர் என்ன என்ன முழு விவரம் Lok Sabha constituencies list in Tamil Nadu
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் பெயர் என்ன என்ன முழு விவரம் Lok Sabha constituencies list in Tamil Nadu
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல், மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ளது
இந்தியாவில் நாடாளுமன்றத்தை இரண்டு வகைகளாக பிரித்து வைத்திருக்கின்றனர் அவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை.மக்களவை Lokh Sabha மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களைக் கொண்டது.
மாநிலங்களவை Rajya Sabha இது மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படும் 245 உறுப்பினர்களைக் கொண்டது.
வேட்பு மனுத்தாக்கல் துவங்கும் நாள்:- 20.03.2024
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 27.03.2024
வேட்பு மனுபரிசீலனை :- 28.03.2024
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்:- 30.03.2024
வாக்குப்பதிவு நாள்;- 19.04.2024
வாக்கு எண்ணிக்கை நாள் :- 04.06.2024
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள்
Arakkonam Lok Sabha constituency அரக்கோணம் மக்களவைத் தொகுதி
Aarani Lok Sabha constituency ஆரணி மக்களவைத் தொகுதி
Chennai Central Lok Sabha constituency மத்திய சென்னை மக்களவைத் தொகுதி
Chennai North Lok Sabha constituency வட சென்னை மக்களவைத் தொகுதி
Chennai South Lok Sabha constituency தென் சென்னை மக்களவைத் தொகுதி
Chidambaram Lok Sabha constituency சிதம்பரம் மக்களவைத் தொகுதி
Coimbatore Lok Sabha constituency கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
Cuddalore Lok Sabha constituency கடலூர் மக்களவைத் தொகுதி
Dharmapuri Lok Sabha constituency தருமபுரி மக்களவைத் தொகுதி
Dindigul Lok Sabha constituency திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
Erode Lok Sabha constituency ஈரோடு மக்களவைத் தொகுதி
Kallakurichi Lok Sabha constituency கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
Kancheepuram Lok Sabha constituency காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
Kanniyakumari Lok Sabha constituency கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
Karur Lok Sabha constituency கரூர் மக்களவைத் தொகுதி
Krishnagiri Lok Sabha constituency கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி
Madurai Lok Sabha constituency மதுரை மக்களவைத் தொகுதி
Mayiladuthurai Lok Sabha constituency மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
Nagapattinam Lok Sabha constituency நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
Namakkal Lok Sabha constituency நாமக்கல் மக்களவைத் தொகுதி
Nilgiris Lok Sabha constituency நீலகிரி மக்களவைத் தொகுதி
Perambalur Lok Sabha constituency பெரம்பலூர் மக்களவைத் தொகுதி
Pollachi Lok Sabha constituency பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
Ramanathapuram Lok Sabha constituency இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
Salem Lok Sabha constituency சேலம் மக்களவைத் தொகுதி
Sivaganga Lok Sabha constituency சிவகங்கை மக்களவைத் தொகுதி
Sriperumbudur Lok Sabha constituency திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
Tenkasi Lok Sabha constituency தென்காசி மக்களவைத் தொகுதி
Thanjavur Lok Sabha constituency தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
Theni Lok Sabha constituency தேனி மக்களவைத் தொகுதி
Tiruvallur Lok Sabha constituency திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
Thoothukkudi Lok Sabha constituency தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
Tiruchirappalli Lok Sabha constituency திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
Tirunelveli Lok Sabha constituency திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
Tiruppur Lok Sabha constituency திருப்பூர் மக்களவைத் தொகுதி
Tiruvannamalai Lok Sabha constituency திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
Vellore Lok Sabha constituency வேலூர் மக்களவைத் தொகுதி
Viluppuram Lok Sabha constituency விழுப்புரம் மக்களவைத் தொகுதி
Virudhunagar Lok Sabha constituency விருதுநகர் மக்களவைத் தொகுதி
தனித் தொகுதிகள் . திருவள்ளூர், . காஞ்சிபுரம், . விழுப்புரம், . நீலகிரி, . சிதம்பரம், . நாகப்பட்டினம், . தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாகும்.
Tags: அரசியல் செய்திகள்
