Breaking News

மறுமணம் செய்யும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மறுமணம் செய்யும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு...


விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் , அவர்களின் கண்ணியத்தை உயர்த்தவும் , ஜார்க்கண்ட் விதவை மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை மாநில அரசு தொடங்க உள்ளது . 

இத்திட்டத்தின் கீழ், மறுமணம் செய்யும் விதவைக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயலாளர் மனோஜ் குமார் கூறுகையில், ஜார்கண்ட் விதவை மறுமண ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம்  அவர்களின் வாழ்க்கையை கண்ணியத்துடன் நடத்த முடியும். அவர்கூறினார்,

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback