Breaking News

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹2 குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹2 குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

மார்ச் 14 புதுடெல்லி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

ஆனால் தொடர்ந்து 663-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என பெட்ரோலியத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback