ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 27 ம் தேதி வரை பல ரயில்கள் ரத்து எந்த எந்த ரயில்கள் முழு விவரம்
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 27 ம் தேதி வரை பல ரயில்கள் ரத்து எந்த எந்த ரயில்கள் முழு விவரம்
கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு ரயில் இன்று, நாளை, 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகளிலும் ரத்து
கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 க்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் மெமு ரயில் இன்று, நாளை, 23, 24, 25, 26 மற்றும் 27ம்தேதிகள் ரத்து
கொச்சுவேளி-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகள் ரத்து
கொல்லம் சந்திப்பு-திருவனந்தபுரம் சென்ட்டிரல் சிறப்பு ரயில் 22, 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகள் ரத்து
திருவனந்தபுரம்-நாகர்கோவில்சந்திப்பு ரெயில் 22, 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகள் ரத்து
கொல்லம் சந்திப்பு-ஆலப்புழா சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகள் ரத்து
ஆலப்புழா-கொல்லம் சந்திப்பு சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் ரத்து
நெல்லை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகள் ரத்து
கே.எஸ்.ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று, நாளை, 22, 23, 24 மற்றும் 25ம் தேதி கொச்சுவேளியுடன் நிறுத்தப்படும்.
புனே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 25ம் தேதி நாகர்கோவில் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட உள்ளது.
புனே-கன்னியாகுமரி ரயில் இன்று, நாளை, 22,23, 24- தேதிகளில் கொச்சுவேளியுடனும் நிறுத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி-ஸ்ரீவவைஷ்னோ தேவி கட்ரா ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் 22ம் தேதி நாகர்கோவிலில் இ்ருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில்23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் கொச்சுவேளியில் இருந்து புறப்பட்டு செல்லும்.
கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் பாறசாலாவில் இருந்து மாலை 6.18 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கன்னியாகுமரி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் 25ம் தேதி நெல்லையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
ஹவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 25ம் தேதி நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும்.
கன்னியாகுமரி-புனலூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதி பாறசாலாவுடன் நிறுத்தப்படும்.
நாகர்கோவில்-கொச்சுவேளி சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிள் ரத்து
கொச்சுவேளி-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ரயில் இன்று, நாளை, 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதி ரத்து
புனலூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதி பாறசாலாவுடன் நிறுத்தப்படும்.
நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி சிறப்பு ரயில் இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமை 22, 23, 24, 25, 26 மற்றும் 27ம் தேதிகளிலும்,
நாகர்கோவில்-கோட்டயம் எக்ஸ்பிரஸ் 23, 24, 25,26, 27ம் தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
நாகர்கோவில் சந்திப்பு-ஷாலிமார் குருதேவ் எக்ஸ்பிரஸ் 24ம் தேதி பகல் 2.45 மணிக்கு பதிலாக 1¼ மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 24ம் தேதி நெல்லையுடன் நிறுத்தப்படும்.,
புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் 23, 24, 25, 26, 27, 28 தேதிகளில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் 22, 23, 24, 25, 26, 27 தேதிகளில் பைபாஸ் வழியாக நாகர்கோவில் டவுண் வழியாகவே செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 23, 24, 25, 26ம் தேதிகளில் திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும்.
தென்னக ரயில்வே அறிவிப்பு பார்க்க
https://twitter.com/GMSRailway/status/1770055394431504874
Tags: தமிழக செய்திகள்
