அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விபரம்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விபரம்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 மருத்துவர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியீடு
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள2,553 (General Asst. Surgeon) பணியிடங்களை ₹56,100 - ₹1,77,500 என்ற ஊதியவிகிதத்தில் தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியீடு!
வரும் ஏப்ரல் 24 முதல் மே 15ம் தேதி வரை மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 பொது மருத்துவர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பொது மருத்துவர் (General Asst. Surgeon) பணியிடங்களை ரூ. 56,100 - 1,77,500 என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 24 முதல் மே 15ம் தேதி வரை மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15.05.2024
மேலும் விவரங்களுக்கு:-
www.mrb.tn.gov.in
Tags: வேலைவாய்ப்பு
