Breaking News

ஒரு சார்ஜ்ஜில் 250 கிலோ மீட்டர் மைலேஜ் ,ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கிருஸர் பைக் Komaki Ranger முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஒரு சார்ஜ்ஜில் 250 கிலோ மீட்டர் மைலேஜ் ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கிருஸர் பைக் Komaki Ranger முழு விவரம்

ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Komaki Ranger (மின்சார பைக்) அறிமுகமானது. ஒரு முறைசார்ஜ் செய்தால் 80கி.மீ வேகத்திலும் 250கி.மீ வரை செல்லலாம்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ வரை சுவாரஸ்யமாக பயணிக்கும்.உங்கள் எலெக்ட்ரிக் பைக் மூலம் ஒவ்வொரு சவாரியையும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுங்கள்.



பைக் சிறப்பம்சங்கள்:-

சைட் ஸ்டாண்ட் சென்சார் 

ஒலி அமைப்புடன் கூடிய புளூடூத்

பேக்ரெஸ்டுடன் வசதியான இருக்கை

மொபைல் சார்ஜிங் யூனிட்/ டர்போ பயன்முறை

புதிய உள்ளடக்கிய 50 லிட்டர் கூடுதல் சேமிப்பு

இந்த மின்சார பைக்கில் உங்களுக்கு ஆதரவாக சரிசெய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளது.

பெரிய டயர்கள் 

ரெட்ரோ டிசைன் ஹெட்லேம்ப் மற்றும் இண்டிகேட்டர் 

4000 வாட் 

பேட்டரி 4KW 

சிங்கள் சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரை செல்லும் 

கிருஸ் கண்ட்ரோல்,

ஆன்டி தெப்ட் லாக் சிஸ்டம்

ரெட், ப்ளூ, பிளாக் ஆகிய மூன்று கலரில் உள்ளன

விலை விவரங்கள்:-

எக்ஸ்-ஷோரூம் விலை1,85,505/-*விலை மாநிலத்திற்கு ஏற்றவாறு இருக்கலாம்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://komaki.in/ranger-electric-bike/

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback