Breaking News

மக்களவைத் தேர்தல் 2024 திமுக vs அதிமுக நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகள் என்ன ,வேட்பாளர்கள் யார் முழு விவரம்! dmk vs aiadmk 2024

அட்மின் மீடியா
0

மக்களவைத் தேர்தல் 2024 திமுக vs அதிமுக நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகள் என்ன வேட்பாளர்கள் யார் முழு விவரம்! dmk vs aiadmk 2024

வட சென்னை தொகுதியில் திமுக சார்பாக கலாநிதி வீராசாமியும் அதிமுக சார்பாக  ராயபுரம் மனோ அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன்  அதிமுக சார்பாக ஜெயவர்தன் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

ஸ்ரீ பெரும்பத்தூர் தொகுதியில் திமுக சார்பாக டி ஆர் பாலு அவர்களும்  அதிமுக சார்பாக பிரேம் குமார் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பாக  க.செல்வம் அவர்களும் அதிமுக சார்பாக  ராஜசேகர் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பாக ஜெகத்ரட்சகன் அவர்களும் அதிமுக சார்பாக  விஜயன் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

வேலூர் தொகுதியில் திமுக சார்பாக கதிர் ஆனந்த்  அவர்களும் அதிமுக சார்பாக டாக்டர் பசுபதி அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

தர்மபுரி  தொகுதியில் திமுக சார்பாக -அ. மணி அவர்களும் அதிமுக சார்பாக டாக்டர் அசோகன் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பாக  சி.என்.அண்ணாதுரை அவர்களும் அதிமுக சார்பாக கலியபெருமாள் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

ஆரணி தொகுதியில் திமுக சார்பாக அவர்களும் தரணி வேந்தன்  அதிமுக சார்பாக  கஜேந்திரன் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பாக -மலையரசன் அவர்களும் அதிமுக சார்பாக  குமரகுரு அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

சேலம் தொகுதியில் திமுக சார்பாக செல்வகணபதி அவர்களும் அதிமுக சார்பாக  விக்னேஷ் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

ஈரோடு தொகுதியில் திமுக சார்பாக பிரகாஷ் அவர்களும் அதிமுக சார்பாக  அஷோக் குமார் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

நீலகிரி ( தனி ) தொகுதியில் திமுக சார்பாக -ஆ.ராசா அவர்களும் அதிமுக சார்பாக லோகேஷ் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

கோவை தொகுதியில் திமுக சார்பாக- கணபதி ராஜ்குமார் அவர்களும் அதிமுக சார்பாக சிங்கை ராமசந்திரன்  அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பாக - ஈஸ்வரசாமி அவர்களும் அதிமுக சார்பாக கார்த்திக் அப்புசாமி  அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பாக - அருண் நேரு அவர்களும் அதிமுக சார்பாக சந்திர மோகன் அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

தேனி தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்செல்வன் அவர்களும் அதிமுக சார்பாக  நாராயணசாமி அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக - கனிமொழி அவர்களும் அதிமுக சார்பாக சிவசாமி வேலுமணி   அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றார்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback