கோவா கப்பல் கட்டும் தளத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 GOA SHIPYARD
இந்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
இளநிலை மேற்பார்வையாளர் (உணவகம்) Junior Supervisor Canteen
இளநிலை மேற்பார்வையாளர் (மின்சாரம் -பாதுகாப்பு) Junior Supervisor Electrical -Safety
உதவி கண்காணிப்பாளர் நிதி Assistant Superintendent Finance
உதவி கண்காணிப்பாளர் வணிகம் Assistant Superintendent Commercial
செவிலியர் ஆண் Nurse Male
கல்வித்தகுதி:-
சம்பந்த பட்ட பாடபிரிவில் டிப்ளமோ/இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது,
பொது பிரிவினர் – 33
OBC – 36
SC/ST – 38
The upper age limit for eligibility against the post has been specified at para A for
Candidates. Age relaxation as follows shall be applicable:
i. Relaxation in age will be granted to Ex-Servicemen/Agniveer and PwBD candidates
as per existing Government guidelines and as amended from time to time.
ii. Internal candidates will get age relaxation as per GSL rules.
iii. However, as on cut-off date, the maximum age after all age relaxations should not
be more than 56 years
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
07.03.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://goashipyard.in/file/2024/02/Advertisement-No.-02-2024.pdf
Tags: வேலைவாய்ப்பு