Breaking News

மக்களவைத் தேர்தல் 2024 திமுக கூட்டணி - எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள்? DMK alliance constituency list 2024

அட்மின் மீடியா
0
மக்களவைத் தேர்தல் 2024 திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் முழு விவரம்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் ,புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இ.கம்யூனிஸ்டு,மா.கம்யூனிஸ்டு , மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி,மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.திமுக தனது கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேசி தற்போது  தொகுதி பங்கீடு முடிந்துள்ளது


திமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ சென்னை வடக்கு
✦ சென்னை தெற்கு
✦ மத்திய சென்னை
✦ காஞ்சிபுரம் ( தனி)
✦ அரக்கோணம்
✦ வேலூர்
✦ தருமபுரி
✦ திருவண்ணாமலை
✦ சேலம்
✦ கள்ளக்குறிச்சி 
✦ நீலகிரி (தனி) 
✦ பொள்ளாச்சி
✦ கோவை 
✦ தஞ்சாவூர்
✦ தூத்துக்குடி
✦ தென்காசி (தனி)
✦ ஸ்ரீபெரம்புதூர்
✦ பெரம்பலூர்
✦ தேனி
✦ ஈரோடு
✦ ஆரணி

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ திருவள்ளூர் (தனி) (காங்)
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ சிதம்பரம் (விசிக)
✦ விழுப்புரம் (விசிக)

மார்க்கிஸ்ஸிட் கம்யூனிஸ்ட்  போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ மதுரை (சிபிஎம்)  தொகுதியில் சு.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

✦ திண்டுக்கல் (சிபிஎம்) தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

இந்திய கம்யூனிஸ்ட்  போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ திருப்பூர் (சிபிஐ)  திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

✦ நாகப்பட்டினம் (சிபிஐ) தொகுதியில் செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

கொங்கு நாடு மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ நாமக்கல் (கொமதேக) தொகுதியில் சூர்யமூர்த்தி வேட்பாளராக களம் இறங்குகின்றார்

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ திருச்சி (மதிமுக)  தொகுதியில் துரை வைகோ வேட்பாளராக களம் இறங்குகின்றார்

இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்) தொகுதியில் நவாஸ்கனி  வேட்பாளராக களம் இறங்குகின்றார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback