திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கிடு முழு விவரம் viduthalai siruthai katchi
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கிடு முழு விவரம்
மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கிடு.அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. அதன்படி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (8.3.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து பேசியதில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்
இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மார்க்ஸ்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மதிமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
