Breaking News

18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு Delhi govt to give Rs 1,000 month to women above 18 years

அட்மின் மீடியா
0

டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு 


தமிழ்நாட்டில் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பட்ஜெட்டில் ஆரம்பித்துள்ளார்

டெல்லியில் 18 வயதில் நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள பெண்கள் தங்கள் மாநில முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback